திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

சிவன் எனவே தேறினன்யான் என்றமையால் இன்றும்
சிவன் அவனி வந்தபடி செப்பில் - அவனிதனில்
உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையால்
அப்படியே கண்டாய் அவன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 91

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026