திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai |
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150
புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
. உத்திரன்: .
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > திருமால்: > பாடல்: 16
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக