12. அறம் இதுதானோ? பாடியவர் : நெட்டிமையார். பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. திணை : பாடாண். துறை : இயன்மொழி. பாணர் தாமரை மலையவும், புலவர் பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும், அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி! இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?
புறநானூறு > பாடல்: 12
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக