87. எம்முளும் உளன்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி. திணை; தும்பை. துறை; தானை மறம். களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே.
புறநானூறு > பாடல்: 87
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக