சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக ரூபமாய்
சாதிபேத மாய்எழுந்து சர்வசீவன் ஆனபின்
ஆதியோடு இருந்துமீண்டு எழுந்துசென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 111
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக