சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 110
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக