சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன்தெரிந்து ஞானியே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 113
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக