சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 130
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக