PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Apr 24, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #129

சிவவாக்கியம் | SivaVaakkiyam

சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?
மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.

சிவவாக்கியம்  > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 129

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Apr 24, 2026