சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்;
முறைஅறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர்
துறைஅறிந்து நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர்
பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே?
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 132
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக