சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே?
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்.
பிணங்கும்ஓர் இருவினைப் பிணக்கறுக்க வல்லீரேல்!
பிணங்கிலாத பெரியஇன்பம் பெற்றிருக்க லாகுமே!
சிவவாக்கியம் > அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் > பாடல்: 156
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக