சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாடிநாடி நம்முளே நயந்துகாண வல்லீரேல்
ஓடிஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பிரே!
சிவவாக்கியம் > அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் > பாடல்: 155
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக