சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நவ்வுமவ்வை யும்கடந்து நாடொணாத சியின்மேல்
வவ்வுயவ்வு ளும்சிறந்த வண்மைஞான போதகம்
ஒவ்வுசத்தி யுள்நிறைந்து உச்சியூ டுருவியே
இவ்வகை அறிந்தபேர்கள் ஈசன்ஆணை ஈசனே.
சிவவாக்கியம் > அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் > பாடல்: 161
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக