சிவவாக்கியம் | SivaVaakkiyam

அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ?
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ?

சிவவாக்கியம்  > அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் > பாடல்: 162

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 26, 2026