சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தாதரான தாதரும் தலத்தில்உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 169
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக