சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும்
பணிக்கன்வந்து பார்த்ததும் பாரம்இல்லை என்றதும்
இழைஅறுந்து போனதும் என்னமாயம் ஈசனே?
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 170
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக