சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயுவாறு என்னும்வட்ட மேவியே.
உதிரதான வரைகள்எட்டும் எண்ணும்என் சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 171
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக