சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்?
உவமையாகி அண்டத்தில் உருவிநின்றது எவ்விடம்?
தவமதான பரமனார் தரித்துநின்றது எவ்விடம்?
தற்பரத்தில் சலம்பிறந்து தங்கிநின்றது எவ்விடம்?
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 175
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக