சிவவாக்கியம் | SivaVaakkiyam

ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்?
சொல்லுகீழு லோகம்ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவனும்அவளும் ஆடலால் அருஞ்சிவன் பிறந்ததே,
அவள்தான் மேருவும் அவமைதானது எவ்விடம்?

சிவவாக்கியம்  > திருக்கு - சந்தேகம் > பாடல்: 176

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 27, 2026