சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 177
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக