சிவவாக்கியம் | SivaVaakkiyam

திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு,
மருங்கிலாத கோலம்எட்டு வன்னியாடு வாசல்எட்டு,
துரும்பிலாத கோலம்எட்டு சுற்றிவந்த மருளரே!
அரும்பிலாத பூவும்உண்டு ஐயன்ஆணை உண்மையே!

சிவவாக்கியம்  > திருக்கு - சந்தேகம் > பாடல்: 178

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 27, 2026