சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே
வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின்
ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே!
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 179
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக