சிவவாக்கியம் | SivaVaakkiyam

சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முத்துசரம் எட்டுளே மூலாதார வறையிலே
அச்சமற்ற சவ்வுளே அரிஅரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே.

சிவவாக்கியம்  > அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் > பாடல்: 198

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Apr 29, 2026