சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ?
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ?
ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ?
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர்ஆவர் காணுமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 394
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக