சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ?
தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ?
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ?
காயம்ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 393
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக