சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்,
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தான்அமர்ந்தது ஒக்குமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 392
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக