சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய்
அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும்
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 391
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக