சிவவாக்கியம் | SivaVaakkiyam

வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியும் அங்கொம்பிலே உலர்ந்ததும்
ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 390

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jul 27, 2026