சிவவாக்கியம் | SivaVaakkiyam

காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ?
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ?
ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ?
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர்ஆவர் காணுமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 394

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Jul 27, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #394