சிவவாக்கியம் | SivaVaakkiyam

அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்,
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 395

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jul 27, 2026