சிவவாக்கியம் | SivaVaakkiyam

அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ?
அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ?
விகாரமற்ற ஞானிகாள், விரிந்துரைக்க வேணுமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 396

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jul 28, 2026