சிவவாக்கியம் | SivaVaakkiyam

சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே.
சுத்திஐந்து கூடம்ஒன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்திசிவமும் ஆகிநின்று தண்மையாவது உண்மையே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 397

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026