சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது
இருக்கில்என், மறைக்கில்என் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ?
திருக்கலந்து போதலோ தெளிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் > பாடல்: 200
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக