சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே.
சிவவாக்கியம் > அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் > பாடல்: 201
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக