சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடம் சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே.
சிவவாக்கியம் > அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் > பாடல்: 202
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக