சிவவாக்கியம் | SivaVaakkiyam

பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா;
திட்டவும் படாதடா, சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.

சிவவாக்கியம்  > அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் > பாடல்: 203

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, May 03, 2026