சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.
சிவவாக்கியம் > அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் > பாடல்: 205
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக