சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும்
சங்குசக் கரத்திலும் சகல வானத்திலும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயம்அல்ல தில்லையே.
சிவவாக்கியம் > அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் > பாடல்: 206
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக