சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்;
அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 207
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக