சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ?
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 208
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக