சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ?
மிக்கவந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 209
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக