சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே
நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே.

சிவவாக்கியம்  > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 216

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, May 04, 2026