சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 217
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக