சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்க யம்கலந்து அப்புறத் தலத்துளே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 220
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக