சிவவாக்கியம் | SivaVaakkiyam

உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்?
உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா.

சிவவாக்கியம்  > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 219

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, May 04, 2026