சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 231
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக