சிவவாக்கியம் | SivaVaakkiyam |
விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 230
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக