சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 229
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக