சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே!
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 228
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக