சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,
கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 234
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக